செம்மொழியாம் நம் தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. நம் மொழி என்றென்றும் வாழவதற்கு முதலில் பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
Monday, August 14, 2017
தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!
தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
Saturday, August 12, 2017
ஆண்டவன் கணக்கு!
நம்மிள் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில்
கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும். நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம்.
கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும். நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம்.
Thursday, August 10, 2017
வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?
நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.
வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?
கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம்.
என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.
வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?
கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம்.
என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.
ஆளப்போறான் தமிழன் - பாடல் வரிகள் #மெர்சல்
கோரஸ்:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
Tuesday, August 8, 2017
நிமிடக்கதை - ப(பி)ணம்
தன் ஒன்றுவிட்ட சகோதரனின் மரணத்தின் இறுதிநிகழ்வுக்காக கனடாவில் இருந்து அவர் பாரீ்ஸ் வந்திருந்தார்.இப்போது பாரீஸில் உள்ள அந்த மண்டபத்தில் இறுதிநிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
Wednesday, August 2, 2017
பிச்சைக்காரன் - சிறுகதை
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.
Tuesday, August 1, 2017
உணவில் செய்ய வேண்டிய 5 முக்கிய மாற்றங்கள்
நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய - மாற வேண்டியவை:
(1) பாக்கட் பால் -
(மாற்று: நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்)
(2) வெள்ளை சர்க்கரை -
(மாற்று: நாட்டு சர்க்கரை, பனை பணங்கற்கண்டு சில்லு கருப்பட்டி/தென்னை வெல்லம்)
(1) பாக்கட் பால் -
(மாற்று: நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்)
(2) வெள்ளை சர்க்கரை -
(மாற்று: நாட்டு சர்க்கரை, பனை பணங்கற்கண்டு சில்லு கருப்பட்டி/தென்னை வெல்லம்)
பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
இன்றைய இணைய சமூகம்!
காலம் மாறிவிட்டது
முன் கடந்து போவோரின்
முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின்
எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
முன் கடந்து போவோரின்
முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின்
எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
அப்துல் கலாம் ஐயா பெற்ற விருதுகள்!
அப்துல் கலாம் அய்யா அவர்களால் பெருமை பெற்ற விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

Subscribe to:
Posts (Atom)