Tuesday, August 1, 2017

உணவில் செய்ய வேண்டிய 5 முக்கிய மாற்றங்கள்

நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய - மாற வேண்டியவை:

(1) பாக்கட் பால் -
(மாற்று: நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்)

(2) வெள்ளை சர்க்கரை -
(மாற்று: நாட்டு சர்க்கரை, பனை பணங்கற்கண்டு சில்லு கருப்பட்டி/தென்னை வெல்லம்)


(3) மைதா -
(மாற்று: வீட்டில் அரைத்த கோதுமை, சிறுதானிய வகை மாவுகள்)

(4) செயற்கையாக அயோடின் சேர்த்துப் பாக்கட் செய்த உப்பு-
(மாற்று: சாதாரண கல்லுப்பு ; இந்து உப்பு

(5) சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்
(மாற்று: நாட்டுப் பசு நெய், மரச்செக்குகளில் ஆட்டிய எண்ணெய் வகைகள் எள் எண்ணெயான நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் , கொட்டமுத்து எண்ணெயான விளக்கு எண்ணெய்

- இந்த ஐந்து அடிப்படைப் பொருட்களை மாற்றினாலே - இவைகளின் காரணமாக நாம் இது வரை இழந்து போன 50% உடல் நலத்தை மீட்டெடுக்கலாம். அல்லது இனிமேல் வரப் போகிற 50% உடல்நலப் பிரச்சனை களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment